Posted by Nsjohnson
(nsjohnson) on 9/18/2013 9:41:19 PM
|
|||
ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில், வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப்போட குணமாகும். * தாமரை இதழ்களை காய்ச்சி வடிகட்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து உண்டு வர கண் குளிர்ச்சியடையும், சூடு தணியும். * பொண்ணாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வர கண்பார்வை தெளிவுபெறும். * ஆஸ்துமா குணமாக வில்வ இலைப் பொடி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம். * சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிட இருமல் குணமாகும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |