Posted by Nsjohnson
(nsjohnson) on 9/27/2013 9:13:33 AM
|
|||
செல்போன் அல்லது செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற கூற்றுக்கு உறுதியான எந்த ஆதாரமும் இல்லை என்று தில்லி மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது. செல்பேனில் இருந்தோ அல்லது செல்போன் டவர்களில் இருந்தோ வெளியாகும் கதிர்வீச்சினால் புற்றுநோயோ, மூளைப் புற்றுநோயோ ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு பெரிய அளவில் பாதிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இல்லை என்றும், அது மிகக் குறைந்த கதிர்வீச்சு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |