Posted by S Peer Mohamed
(peer) on 12/7/2013 8:36:40 AM
|
|||
04. 12. 2013 அன்று காலை 1 மணி அளவில் வள்ளியூர் ரயில் நிலையத்திற்கு தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள் வருகை தந்த போது ஏர்வாடி மக்கள் சார்பாக வளர்ச்சி மன்ற செயலாளர் அண்ணாவி உதுமான் அவர்கள் சந்தித்து பொன்னாடை போர்த்தி வள்ளியூர் வழியாக செல்லும் அணைத்து ரயில்களும் வள்ளியூரில் நின்று செல்லவும் , நாகர்கோவில் மதுரைக்கு தினசரி பகல் நேர ரயில் விடவும் கோரிக்கை மனு அளித்தார்கள் . உடன் வளர்ச்சி மன்ற பொருளாளர் சுப்புரமணியன் அவர்கள் இருந்தார்கள். கோரிக்கை மனுவை ஏற்று கொண்டா பொது மேலாளர் ஆவன செய்வதாக உறுதி அளித்தார் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |