Posted by Haja Mohideen
(Hajas) on 5/13/2014 4:01:11 AM
|
|||
முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... அல்ஹம்துலில்லாஹ் .....~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006 தொலைபேசி: 2829 5445 2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை – 14 தொலைபேசி: 94440 52530 3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை – 06 4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை – 06 5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) 6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34 7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34 9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி. 10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை – 03 11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி – பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் – சென்னை 40 போன் 98400 80564 12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் – சென்னை – 08 13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி – 614 207 14. டாம்கோ 807, – அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை 15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s 16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை – சென்னை – 18 17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14 18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18 மாஷா அல்லாஹ் .... உதவி செய்ய முன்வந்திருக்கும் நிறுவனங்களுக்கும் , தனியார்களுக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் அவர்களின் செல்வத்தை இரடிப்பாக்கி கொடுப்பானாக !.. நல்ல ஆரோக்கியத்தையும் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லாரும் புரிவானாக !.. ஆமீன் .. எனதருமை சகோதரர்களே !... மேற்காணும் தகவல்கள் பலரையும் சென்றடைய share செய்யுங்கள் அல்லது காப்பி பேஸ்ட் செய்து உங்கள் வாலில் தனிப்பதிவாக போட்டு உதவுங்கள் இன்ஷா அல்லாஹ் ... - தக்கலை கவுஸ் முஹம்மத் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |