Posted by S Peer Mohamed
(peer) on 5/13/2014 12:47:39 PM
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இன்று 11/05/2014 காலை நிக்காஹ் ஏர்வாடி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நல்லபடியாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இந்த திருமணத்திற்காக பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்,பொருளாதார உதவி வழங்கிய நிக்காஹ் ஏர்வாடி குடும்பத்தின் சொந்தங்களுக்கும்,திருமணத்தை நல்ல முறையில் நடத்தி தந்த பைத்துஸ்ஸலாம் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் இமாம் அவர்களுக்கும், நிக்காஹ் நடைபெறுவதற்கு இடவசதி அளித்த மதரசா நிர்வாகத்திற்கும்,நிகழ்ச்சியில் எங்களது அழைப்பை நேரிலும்,முகநூல் வாயிலாகவும் ஏற்றுகொண்டு வருகை புரிந்த சகோதரர்களுக்கும்,சமுதாய அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கும், வர இயலாமல் வருத்தம் ஏற்பட்டாலும் முகநூல் வாயிலாக போட்டோக்களை பார்த்து துவா செய்த ஏர்வாடி வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கும்,திருமணத்திற்கு உணவுதான் சிறப்பு என்பதை மெய்பிக்கும் விதமாக சுவையான உணவை சலுகை விலையில் வழங்கிய ஸ்டார் கேட்டரிங்-மேலப்பாளையம் நிறுவணத்திற்கும்,திருமண ஏற்பாட்டை சிறப்புற அமைத்து தந்த நிக்காஹ் ஏர்வாடியின் நிர்வாஹிகளுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்வதோடு இது போன்ற திருமணங்கள் இன்னும் அதிகமாக ஒவ்வொரு வருடமும் நடைபெற தங்களது ஆதரவையும்,துவாக்களையும் எதிர்பார்த்தவர்களாக
இவன்.செயலாளர்.9566773469 நிக்காஹ் ஏர்வாடி ஏர்வாடி. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |