Posted by Haja Mohideen
(Hajas) on 9/27/2014 12:54:18 PM
|
|||
முக்கிய செய்தி! திருநெல்வேலி மாவட்டம்! இன்று (27.09.2014) தனது கணவர் வீட்டுக்கு (கோவில்பட்டி)பேரூந்தில் பயணம் மேற்கொண்டார்! தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்! பேரூந்து தாழையுத்து வந்த பிறகு ஆங்காங்கே வன்முறைகள் நடை பெற்று வருவதால்! எனவே அனைத்து பயணிகளையும் தாழையுத்து அரூகே நடத்துனர் இறக்கி விட்டுள்ளார்! இது சம்மந்தமாக உடனடியாக பேரூந்தில் இறக்கி விடப்பட்ட ஏர்வாடியை சார்ந்த பெண்மனி! அவர் உடனடியாக தமுமுக ஏர்வாடி கிளை தலைவர் பக்ருதீன் அலி அஹ்மத் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார்! உடனடியாக பக்ருதீன் அலி அஹ்மத் அவர்கள்! நமதூர் (ஏர்வாடி) சகோதரி மற்றும் பிள்ளைகளை அழைத்து வந்து அவரது வீட்டில் அவரது மனைவி மக்களுடன் பாதுகாப்புடன் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார். மக்கள் பணியில்! https://www.facebook.com/groups/nellaieruvadi/permalink/868016913210321/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |