அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் EID MEETING - ஹிஜ்ரி 1435 , 2014 ஆம் ஆண்டு - நிகழ்ச்சி நிரல்
நாள் : 04/10/2014 சனிக்கிழமை, ஹஜ் பெருநாள் அன்று இடம் : பாக் எஜுகேசனல் அகாடமி, ஊத் மேத்தா, துபை, ஊத் மேத்தா மெட்ரோ அருகில் Time Event மதியம் 01:00:00 முதல் 02:00:00 வரை மதிய விருந்து ( லுஹர் தொழுகைக்கு அகாடமியில் உள்ள பள்ளிக்கு வந்து விடவும்) 02.00 PM பரஸ்பர அறிமுகம் 2:15 PM கிராஅத்/ தர்ஜுமா 2.30 PM குழந்தைகளின் குதூகல நிகழ்ச்சிகள் ( குழந்தைகளின் கிராஅத், வினாடி வினா, நாடகம் மற்றும் பேச்சு ) 04:00 PM அஸர் தொழுகை , தேநீர் விருந்து 04.30 PM வினாடி வினா -- 5:00 PM ஏர்வாடி , ஈமான் மற்றும் நான் - ஒரு மாறுபட்ட கலந்துரையாடல் -- 05.45 PM பரிசளிப்பு 06.10 PM நன்றியுரை
குறிப்பு - நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் இரண்டு நபர்களுக்கு டேப்லட் பரிசாக வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு வரும்போது தங்களது பெயரினை தவறாது பதிவு செய்துக் கொள்ளவும். பதிவு செய்யும் நபர்களிலிருந்து இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும்.
வினாடி வினாவில் சரியான பதில் அளிப்போருக்கு உடனடி பரிசுகள் வழங்கப்படும். தவறான பதில் அளிப்போர் ஈமானுக்கு பரிசு வழங்குவார்.
அனைவரும் இந்த ஒன்று கூடலில் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஈமான் - அமீரகம்
|