Posted by S Peer Mohamed
(peer) on 11/21/2014 12:49:16 PM
|
|||
நன்றி: Mohamed Sharif; பைத்துஸ்ஸலாம் ஃபேஸ்புக். லெப்பைவளவு - 6 வது தெரு பாலம்,
திருகுறுங்குடி ஆற்று பாலம், திருகுறுங்குடி பெரிய குளம்,
நிரம்பி வழியும் கொடுமுடி ஆறு அணை.
Mohamed Nejamஎவ்வளவுதான் மழை பெய்தாலும் பழைய வெள்ளம் இல்லை 1-5 தெருக்களில் எத்தனை படி முங்கிட்டு எனபது தான் வெள்ளத்தின் அளவு. பரந்து விரிந்து செல்லும். நினைத்து பார்க்கவே சந்தோசமாக உள்ளது.
நம்ம ஊருல அந்த காலத்தில் பெரிய வெள்ளம் வந்தால் ஒன்னான்தெரு கரையில் குதித்து அஞ்சான்தெரு கரையில் ஏறி மீண்டும் குதித்து ஆரான்தெரு அல்லது லெப்பை வளவு கரையில் ஏறி தனியாளாக வெள்ளத்தில் விளையாட்டு காமிப்பாங்களாம் அவங்க பெயர் "அம்மி யூசுப்" -தகவல் ஒரு கண்ணா |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |