Posted by Haja Mohideen
(Hajas) on 12/8/2014 8:32:38 AM
|
|||
ஏர்வாடி நம்பியாற்றில், நமது தெருக்களின் பலபகுதிகளில் இருந்துவந்து சேரும் சாக்கடைநீரை தூய்மைப்படுத்த, treatment plant அமைத்திட, ஏர்வாடி பேருராட்சியின் கோரிக்கையை ஏற்று, T.V.S.சீனிவாசன் அறக்கட்டளை M.D. மரியாதைக்குரிய வேனுசீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, Chennai iwa Environment sol.pvt.Ltd. தொழில்நுட்ப வல்லுனர்கள் டெல்லியை சேர்ந்த Mr.Deep Rekhi, Mr.Itty varugis, பேரூராட்சிகளின், முன்னாள் துணை இயக்குனர் திரு.முருகன் ஆகியோர் வருகை தந்து ஏர்வாடி ஆற்றில்,சாக்கடை கலக்கும் 8 இடங்களையும்,பார்வையிட்டு ,அளவீடு செய்து,திட்ட அறிக்கை தயார் செய்வதோடு,உடனடியாக இதை நிறைவேற்றுவதில்,திரு.சீனிவாசன் அவர்கள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள். நமது ஊரின் அமைப்பைகண்டு வெகுவாக வியந்ததோடு, நமதூர் சுத்தமாக இருப்பதாகவும் பாராட்டினார்கள். சாக்கடை ஓடும் நமது ஆற்றை கண்டு நம்மில் நிறையபேர் மனம் வெதும்பி நிற்கிறோம். நமது ஆற்றை கண்டு மனம் மகிழும் நாள் வெகுதூரம் இல்லை. நன்றி!சீனிவாசன் அய்யா.
https://www.facebook.com/groups/baithussalam/permalink/754250784643641/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |