Posted by Haja Mohideen
(Hajas) on 1/13/2015 10:09:13 PM
|
|||
தமிழக அரசே... முக்கிய அறிவிப்பு... நாகூரில் வெடிகுண்டு வைக்க RSS...சதி அம்பளமானது இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் ஊரான...நாகூரில் இன்று காலை வீடு வீடாக சென்று கணக்கு எடுப்பு என்ற பெயரில்.... திட்டமிட்ட சதிகளோடு ஊரை வலம் வந்துள்ளார்கள் இந்த படத்திலுள்ளவர்கள். இவர்கள் மீது.... சந்தேகம் கொண்டு நாகூர் இளைஞர்கள் விசாரிக்கையில் தாங்கள் மத்திய அரசு அதிகாரிகள் என்றும்..... ஆகையால்.... தாங்கல் வீடு வீடாக சென்று கணக்கு எடுத்து வருவதாக கூறியுள்ளார்கள். இவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த ஊர் இளைஞர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டபோது.... அடையாள அட்டை இல்லை.... வீட்டில்... வைத்து விட்டு வந்து விட்டோம் என்று முன்னுக்கு பின் முரணான பதிலை சொல்லியுள்ளார்கள். அதன்பிறகு இவர்களிடம் சோதனை செய்கையில் இவர்கள் குறிப்பிடும், இவர்கள் முறையானதாக இல்லை மேலும் நாகூரின் முக்கிய வரைபடமும் இவர்களின் பனிக்கு இதனால் நாகூர் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைதொடர்ந்து இவர்கள் அனைவரும் நாகூர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள... ஒட்டுமொத்த மக்களின் அபிப்பிராயங்களின் படி... நாகூரில்... வெடிகுண்டு வைக்க RSS....VHP ன் சதியாகவும் இருக்கலாம். இதுப்போன்று... இவர்களோ....அல்லது இவர்களின் குழுவினரோ இன்னும் எத்தனை ஊர்களில் இதுப்போன்ற கணக்கெடுப்பு என்ற பெயரில் நாட்டில் வன்முறையை நடத்திட ஊடுருவியுள்ளார்கள் தமிழகத்தை சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. சகோதரர்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஊருக்குள்ளும்... இது போன்று... RSS....பயங்கரவாதிகள் மத்திய மாநில அரசுப்பணிகள் சம்பந்தமான வேளைகளாக என்றோ மற்ற எந்த வேளையாகவும்... உங்கள் ஊருக்குள் வரும் புதியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு... என்ன வேளையாக வந்துள்ளார்.... அவரிடம் அதற்க்கான அடையாள ஆவணங்கள் முறையாக உள்ளதா... என்று சரி பார்க்கவும். அதோடு மட்டும் அல்லாமல் அவர் துறைசார்ந்த மூத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு.... இந்த வேளைக்காக இன்ன நபர் வந்துள்ளார் என்றும் அவர்..... அந்த உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தான்... பனியாற்ற வந்துள்ளாரா... என்பதையும்.... தெளிவுபடுத்தி கொள்ளுங்கள் இனி அவரவர்.... அவரவர்களுடைய ஊரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் இதுவே..... எவ்வளவு சீக்கிரமாக இந்த செய்திகளை மக்களிடையே.... கொண்டு செல்ல முடியுமோ... அவ்வளவு சீக்கிரம்... மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள். முக்கியமாக உள்ளூர் ஐமாத்துகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும். https://www.facebook.com/groups/baithussalam/permalink/776552165746836/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |