Posted by Haja Mohideen
(Hajas) on 1/14/2015 8:54:00 PM
|
|||
சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்க பட்டதை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடத்த பட்ட வன்முறைகள் என்னை இஸ்லாத்தில் இணைய வைத்தது .. https://www.facebook.com/isabelle.matic இந்த தக்குதலை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்திர்கு எதிரான பிரச்சாரத்தை சிலர்கள் ஆரம் பித்தனர் இதை பயன்படுத்தி பிரான்ஸில் வளர்ந்து வரும் இஸ்லாத்திர்கு தடை போடலாம் என பலர்கள் கனவு கண்டு கொண்டுள்ளனர் அமெரிக்காவில் நடை பெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்ததை தொடர்ந்து அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஆரய தொடங்கினர் அதன் பலனாய் பல்லாயிர கணக்கான அமெரிக்கர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் பழியை முஸ்லிம்களின் மீது சுமத்தி இஸ்லாத்தின் வளர்சியை தடுக்க நினைத்தவர்களின் சதியை இஸ்லாம் முறியடித்தது அந்த நிகழ்விர்கு பிறகு இஸ்லாத்தின் வளர்ச்சி வேகமானது சார்லி ஹெப்டோ பத்திரிகையின் மீது நடத்த பட்ட தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம்களும் இஸ்லாத்தின் அடையாள சின்னங்களான இறை இல்லங்களும் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளன இதை தொடர்ந்து பிரான்ஸ் மக்கள் மட்டும் இன்றி உலக மக்கள் அனைவர்களும் இஸ்லாத்தை பற்றிய தேடலை விரிவு படுத்தியுள்ளர் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகில் இருந்து விடை பெற்றுவிட்ட ஒரு மாமனிரை பற்றிய கேலி சித்திரம் இவ்வௌவு பெரிய விளைவுகளை உருவாக்குகிறது என்றால் அந்த மனிதரின் மீது மட்டற்ற மதிப்பும் அவரின் கொள்கைக்காக உயிரையும் விட தயாராக உள்ள மக்கள் அதிகம் அதிகம் இருப்பதையே இந்த நிகழ்வுகள் உறுதி செய்கின்றன அப்படியானால் யார் அந்த மனிதர் அவரின் கொள்கை என்ன அவர் இந்த உலகில் எதை போதித்தார் என்பன போன்ற தேடல்கள் அதிகமாகியிருக்கின்றன இந்த தேடல்களின் விளைவாக பிரான்ஸ் நாட்டின் பிரபல சினிமா வெளியிட்டாளர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டிருக்கிறார் அவர் இது பற்றி கூறியுள்ளதை பாருங்கள் சார்லி ஹெப்டோ அலுவலக தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸில் பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன இதனை தொடர்ந்து நான் இஸ்லாத்தை ஆராய தொடங்கினேன் இஸ்லாத்தின் நுழைவு வாசலாக உள்ள ஏகத்துவ முழக்கமான லாஇலாஹா இல்லல்லா முஹம்மதுறசூலுல்லாஹ் என்ற ஏகத்துவ முழக்கமே என்னை ஈர்த்து விட்டது அதைனை தொடர்ந்து நான் என்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டுவிட்டேன் என அவர் கூறியுள்ளார் இஸ்லாமிய விரோதிகள் எதை பயன் படுத்தி .இஸ்லாத்தை பலகீன படுத்து நினைக்கின்றார்களோ அதையே இறைவன் பலமாக மாற்றி தனது மார்கத்தை வளர்த்து கொண்டிருக்கிறான் https://www.facebook.com/nellaieruvadi.sunnathjamath/posts/639636189496413 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |