Posted by Haja Mohideen
(Hajas) on 1/28/2015 9:42:06 PM
|
|||
ஏர்வாடி 28-1-2015, ஏர்வாடி பேருராட்சி 4 வது வார்டு மாதாங்கோவில் தெருவில் ரூ3.30 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லி மேல் நிலை நீர் தேக்க தொட்டியை தலைவர் M.A.ஆசாத் திறந்துவைத்தார் . இன்று (28-1-2015) மாலை நடைபெற்ற இவ்விழாவில் நிர்வாக அதிகாரி திரு.பாபு சந்திரசேகரன் , தி.மு.க.நகர செயலாளர் , 15வது வார்டு கவுன்சிலர் அயூப்கான் மற்றும் ,கவுன்சிலர்கள் மாஹீன் அபூபக்கர் ,நியாஸ் அகமது பிஜிலி , ஜமால்முகமது , நல்லமுத்து S.வேலு , வேலுத்தாய் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
https://www.facebook.com/Ma.Azad.BCom/posts/663196467122321 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |