Posted by Haja Mohideen
(Hajas) on 2/2/2015 8:41:47 PM
|
|||
சுமார் அரை நூற்றாண்டு கால மருத்துவ சேவை! மண்ணை விட்டு மறைந்தாலும், டோனாவூர் குறைந்த கட்டணம் நிறைந்த மருத்துவ சேவை. ஏர்வாடி மக்களின் வாழ்வில் பொருளாதார வசதி ஏற்படுவதற்கு முன் மருத்துவத்திற்காக அவர்கள் நாடிய ஒரே இடம் டோனாவூர் மருத்துவமனைதான். தற்போது நமது ஊரில் வாழும் 40 வயதுக்கு மேற்பட்டோரில் பலர் இங்குதான் பிறந்திருப்பார்கள். டோனாவூர் மருத்துவமனையோடு தொடர்புடைய நமது ஊரைச் சார்ந்த அனைவருக்கும் அறிமுகமான டாக்டர் பொன்னலரி காருண்யா M.B.B.S., அவர்கள் நேற்று அகால மரணமடைந்து விட்டார்கள். அனைவராலும் வேலுரம்மா என்றும் அழைக்கப்படும் இவர் மருத்துவ சேவைக்காக தன் வாழ்வையே துறந்தவர். சுமார் 50 வருட கால சேவை. வருமானம் ஈட்டும் தொழிலாளாக மாறிவிட்ட மருத்துவத் துறையில், டாக்டர் அவர்களின் மரணத்திற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்! https://www.facebook.com/386252861531595/photos/a.386394688184079.1073741829.386252861531595/440175726139308/?type=1 ஏர்வாடி மக்களின் நெஞ்சில் டாக்டரம்மா என்று நிங்கா இடம்பிடித்த வேலூரம்மா(டோனாவூர்) வஃபாத்தாகிவிட்டார்கள், அவர்களுடைய மறுமைக்காக துஆ செய்வோமாக ஆமீன்.
ஏர்வாடி மக்களின் நெஞ்சில் டாக்டரம்மா என்று நிங்கா இடம்பிடித்த வேலூரம்மா(டோனாவூர்) வஃபாத்தாகிவிட்டார்கள், அவர்களுடைய மறுமைக்காக துஆ செய்வோமாக ஆமீன். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |