Posted by Haja Mohideen
(Hajas) on 2/11/2015 9:15:32 AM
|
|||
சிலிண்டர் மாணியம் பெரும் விபரம்! ஏர்வாடி மங்களம் கேஸ் ஏஜென்ஸி அலுவலகத்திற்கு! *சிலிண்டர் மாணியம் பெற மங்களம் கேஸ் அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்!
*விண்ணப்பங்களை தெளிவாக பூர்த்தி செய்ய தெரிந்தவர்கள் பேனாவால் பூர்த்தி செய்து கொடுக்கலாம்! *இறந்தவர்களின் பெயரில் சிலிண்டர் *சிலிண்டர் இணைப்பை கணவர்! அல்லது மனைவி! அல்லது வாரிசுதாரர்களுக்கோ பெயர் மாற்றம் செய்யாமல்!
அதுபோக! மூன்றாவது நபருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கு ரூ 500/-சம்ந்தப்பட்டவர்களிடம் கேட்டு முழு சம்மதத்தோடு ரூ 500/- பெற்றுக் கொண்டு பெயர் மாற்றி கொடுப்பதாக கூறினார்! *சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் வெளியூர்,வெளிநாடுகளில் இருந்து ஏர்வாடியில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அதே பெயரிலே தொடரலாம்! *சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தனது பெயரில் ஏர்வாடி வங்கியில் கணக்கு வைக்காதவர்கள்! தனது மனைவி பெயரில் சிலிண்டர் இணைப்பை மாற்ற வேண்டும் என்றால்! வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது மனைவி பெயருக்கு சிலிண்டர் இணைப்பை மாற்றம் செய்வதற்கு சம்மதிக்கின்றேன் என்று எழுதி கையொப்பம் இட்டு NOC கொடுக்க வேண்டும்! *சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களின் *அலைபேசி எண்களை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தணியாக ஒரு விண்ணப்பத்தில் புதிய அலைபேசி எண் மற்றும் விபரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்! மேற்குறிப்பிட்ட தொகையை விட அதிகமான தொகைகளை கேஸ் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள்! உங்களிடம் கேட்கும் பட்சத்தில் உடனடியாக உரிய ஆதாரங்களோடு சம்மந்தபட்டவர்கள் தமுமுக அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் கொடுக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! முக்கிய தகவல்! *தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து வாரிசு சான்றிதழ் எடுத்து வைப்பது என்றைக்கும் பயனாக (நல்லதாக) இருக்கும்! வாய்ப்புள்ளோர் எடுத்து வைக்க தவறாதீர்கள்! என்றும் மக்கள் பணியில்! Via- Br. Bakrudeen Ali Ahmed https://www.facebook.com/sabeek.rahman.14/posts/758318907598415
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |