Posted by S Peer Mohamed
(peer) on 3/7/2015 2:11:41 AM
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பிற்கினிய ஏர்வாடிவாழ் சகோதர சகோதரிகளே, இன் ஷா அல்லாஹ் நாளை நமதூர் அந்-நுஸ்ரத் டிரஸ்ட் மற்றும் உலக தரம் வாய்ந்த செட்டிநாடு மருத்துவமனை இணைந்து வழங்கும் இலவச மருத்துவ முகாம் சென்னையில் M.M.D.A காலணியில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இந்த முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவச சிகிச்சையும் அளிக்கபட இருக்கிறது ( மருந்து மாத்திரை அனைத்தும் இலவசம் ). இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த சகோதர சகோதரிகளுக்கு தெரியபடுத்தி பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறோம் - |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |