Posted by Haja Mohideen
(Hajas) on 5/19/2015 12:31:11 PM
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும்,
வசதியற்றவர்களுக்கு இலவசமாக மருந்துக்களும், 48 பேர்களுக்கு ஏஸ் டிரஸ்ட் சார்பில் இலவசமாக மூக்குகண்ணாடிகளும் வழங்கப்பட்டது.. 9பேர்களை இலவச கண்ஆப்ரேசனுக்காக நெல்லை அரவிந்த் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். நிகழ்ச்சி நிறைவில் அரவிந்த் மருத்துவமனை குழுவினருக்கும், ஹீலர் ஐ ஓ பி மதார் அவர்கள் குழுவினருக்கும் அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில் ஏர்வாடி சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
https://www.facebook.com/media/set/?set=a.816175068432016.1073741888.100001185906417&type=1 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |