Posted by Haja Mohideen
(Hajas) on 5/21/2015 1:42:36 AM
|
|||
அஸ்ஸலாமு அழைக்கும் .வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் , நமதூர் அல் ஹுதா மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில், இவ்வருடம் 2015 க்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய, 38 மாணவ, மாணவிகளில்,அனைவருமே தேர்ச்சி பெற்று 100 % தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். முதல் மாணவவி: செய்தூன் சப்ரீனா- 493 மதிப்பெண்கள். இரண்டாவது மாணவவி: - பாத்திமா சுல்தானா-491 மதிப்பெண்கள் மூன்றாவது மாணவவி: ஆஷிகா.J-483 மதிப்பெண்கள். தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் எங்களின் உளப்பூர்வமான வாழ்த்துக்கள். அவர்கள் மென்மேலும் படித்து, நல்ல வேலைக்குப்போய், பெற்றோருக்கும், உற்றாருக்கும், உறவினர்களுக்கும், நன் முறையில் உதவ எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் இரு கரம் ஏந்தி துஆ செய்கிறோம். https://www.facebook.com/groups/eruvadi/permalink/832827853421323/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |