Posted by Haja Mohideen
(Hajas) on 5/24/2015 11:41:12 PM
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும். ஏர்வாடி பேரூராட்சி மன்ற கவனத்திற்கு . ஏர்வாடியில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகி விட்டது . மக்கள் நடத்து செல்லும் போது அவர்களை பார்த்து வெறி பிடித்து குறைப்பதும் . பைக் செல்லும் பொழுது பின் தொடர்ந்து விரட்டுவதும். ஆதிகரித்து உள்ளது.
நாய்களால் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது . இதனால் ஆசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களின் தனியாக பொது மக்கள் நடந்து செல்ல முடிய வில்லை . மக்களிற்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு . ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் . அசம்பாவிதத்தில் இருந்து பாதுகாக்கா முடியும். ஏர்வாடி மக்களின் நலனில் உங்களுக்கு அக்கறை இருக்குமே ஆனால் கூட்டத்தை கூட்டி ஏதேனும் முடிவு எடுத்து . துரிதமாக நடவடிக்கை எடுங்கள் . நீங்கள் தாமதிக்கும் ஓவரு நிமிடமும் ஆபத்து . என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி கொள்ள விரும்புகிறேன் . வஸ்ஸலாம் https://www.facebook.com/groups/baithussalam/permalink/838131129588939/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |