Posted by Haja Mohideen
(Hajas) on 7/16/2015 4:57:54 AM
|
|||
மீண்டு வந்தது நம் ஆறு ஏர்வாடி 16-07-2015 மீண்டு வந்தது நம் ஆறு................. மீண்டும் வந்தது நம் ஆறு........ மீனும் வந்தது நம் ஆற்றில்......... மீளாமகிழ்வில்...ஆனந்த குளியலோ? எங்கள் தலைமுறையும் ஆற்றை கண்டதடா.. வரப்போகும் தலைமுறைக்கு இனி கதை சொல்லமுடியுமடா....வஞ்சமில்லா பிஞ்சுகளின் ஆனந்த கொண்டாட்டம். .. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..., இடம்-5ம்தெருவிற்க்கும் கட்டளைதெருவிற்க்கும் நடுவில்.....நேரம்-இன்றுகாலை11மணி.
Clkd @ 3rd st to 2nd st in Eruvadi Nambi River https://www.facebook.com/eruvadi.townpanchayat/posts/1610726152514950
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |