Posted by S Peer Mohamed
(peer) on 7/18/2015 1:53:28 AM
|
|||
ஏர்வாடியில் இன்று எல்லா முஹல்லாக்களிலும் ஈத் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. மழை தொடர்ந்து தூரிக் கொண்டிருந்ததால் 1வது தெரு ஈத்காவியில் நடைபெறவிருந்த தொழுகை அந்தந்த முஹல்லா பள்ளிவாசல்களில் நடைபெற்றது. போட்டோக்கள்: LV Street Eidga |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |