Posted by Haja Mohideen
(Hajas) on 7/19/2015 2:34:24 AM
|
|||
நம்பி ஆறு சீரமைப்பு ஈதுப் பெருநாளைக்கொண்டாடிவிட்டு, மனநிறைவுடன், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகத்துடன், அப்பாக்கள் சங்கமம். கம்சப்பா: பார்த்தீங்களா ! நம்ம இளைய சமுதாயம், சாதித்துக் காட்டிவிட்டதே. "வரப்பு உயர' என்று ஒரு வார்த்தையில் ஔவையார் , கூறிவிட்டுச் என்று விட்டார். கம்பு ஊன்றிய, பல்லிழந்த மூதாட்டி, அதற்கு மேல் செயலில் காட்ட உடல் வலிமை இல்லாதவர். அந்த மன்னன், புத்திகூர்மையான அரசனாயிற்றே.. விளக்கம் மனத்தில் இருத்திக் கொண்டு, அரசவையைக் கூட்டி, செயலில் இறங்குகிறான். வெற்றியும் ஈட்டுகிறான். மக்கள் மகிழ்ச்சிக் கடலில். நாடு செழிப்பில். சேயன்னா: அதுக்கும் இதுக்கும் என்ன முடிச்சுபோடுறீங்க ? கம்சப்பா: சேயன்னா! நீ அனுபவிச்சாப் போதும், அடுத்த தலைமுறைபற்றி நமக்கு என்ன கவலைங்கிறது சரியீல்லையே? https://www.facebook.com/groups/baithussalam/permalink/863892523679466/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |