மதுக்கடை முற்றுகை நடத்துவோர் கவனத்திற்கு...
👉இன்று தேசியவாதிகளை மாணவர்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடும் வைகோ விற்கு சில கேள்விகள் ..
.
👉1-நேற்றுவரை 2014 க்கு முன்பு நீங்கள் மதுவிற்க்கு எதிராக ஒரு போராட்டமாவது நடத்தியது உண்டா.?
👉2-உங்கள் மகன் வையாபுரி புகையிலை டீலர் அதை ஏன் மூட சொல்லவில்லை புகையிலையால் மாணவர்கள் மக்கள் பாதிக்கவில்லையா.
👉3-காந்தி வழியில் போராடிய மக்களை ஏன் தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக கலவரம் செய்ய தூண்டுனீர்கள்
👉4-நேற்று அடித்து நொறுக்கப்பட்ட மதுபான கட்டிடம் உங்கள் சொந்த கட்டிடம் சொத்து ஆச்சே இத்தனை ஆண்டுகளாக உங்கள் சொந்த இடத்தில் உள்ள மதுபான கடைகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா??
👉5- அப்போது உங்கள் சொந்த இடத்தை மீட்கதான் மக்களை கலவரம் செய்ய தூண்டினீர்கள் என்பது உண்மைதானா.?
👉6- பாமக மதுகடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய போது தாங்கள் என்ன சொன்னீர்கள் இதெல்லாம் வீண் விளம்பரம் மதுவால் இங்கெல்லாம் ஒரு ஆபத்தும் இல்லை என்று நீங்கள் கூறயது ஏன் .?
👉7- அன்று மதுகடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தின் போது சில பாமக தொண்டர்கள் மதுகடைகளை மூடிய ஆக வேண்டும் என்று கூறி மூன்று பெட்ரோல் குண்டு வீசிய போது நீங்கள் கருணாநிதி திருமா என்ன சொன்னீர்கள் மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லாத ஒன்று பொது சொத்தை அதாவது மது கடை என்ற பொது சொத்தை பாமக விடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்று மதுவிற்க்கு ஆதரவாக பேசவில்லையா
👉8-நேற்றுவரை அறவழியில் போராடிய சசி பெருமாள் மது ஒழிப்பு போராட்டத்தில் எத்தனையில் நீங்கள் கலந்துகொண்டீர்கள் இன்று அவர் இல்லாத போது அவரின் பிணத்தை வைத்து கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் மதுவிற்க்கு எதிராக சசி பெருமாளை போராட சொல்லியவனே நான்தான் என்று எப்படி கூறுகிறீர்கள் வைகோ??
👉9- இன்று சசி பெருமாள் இறந்த பின்பு அவரின் பிணத்தை வைத்து அரசியல் செய்யும் வைகோ திருமா கருணாநிதி போன்றோர்கள் ஏன் அன்று ஆர்.கே. நகரில் போட்டியிட சென்ற சசி பெருமாள் அய்யாவிறக்கு ஆதரவு தரவில்லை காரணம் உண்டா ??
👉10 - ஏன் தேர்தல் நெருங்கும் போது மட்டும் மது ஒழிப்பை கையில் எடுத்தீர்கள் காரணம் உண்டா..
👉30 வருடங்களாக மதுவை ஒழிக்க போராடிய போது பாமக வை பார்த்து கேளி கிண்டல் செய்த நீங்கள் இன்று மட்டும் எதற்காக மதுவை ஒழிக்க வந்தீர்கள் இதில் உண்மையாகவே மக்கள் நலன் உள்ளதா..*?
👉12- திருமாவளவன் வைகோ ,மமக போன்றோர்கள் மது கம்பெனி நடத்தும் கருணாநிதி ஜெயலலிதா வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று மக்கள் அனைவரின் முன்பு அறிவித்த பின்பு மது ஒழிப்புக்காக போராட துணிவு உண்டா...
👉இன்று உங்கள் அரசியல் ஆதாயத்திற்க்காக அறவழியில் போராடும் மக்களை மாணவர்களை தூண்டி விட்டு 2016 க்கு பண பேரம் சீட் பேரம் பேச எமது தமிழர்தான் கிடைத்தனரா ?? இளைஞர்களே சிந்திப்பீர்கள் இது பாமக விற்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறவில்லை போலி தமிழர் திராவிட வந்தேரிகளிடம் மீண்டும் நம் தமிழ் இளைஞர் ஏமாறாதீர்கள் என்பதே இந்த கருத்து அவர்கள் அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் மாற்றி பேச கூடியவர்கள் தமிழரே விழித்து கொள்!!