Posted by S Peer Mohamed
(peer) on 8/15/2015 3:12:57 AM
|
|||
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயெரால்… ஈமானிய மலர்கள் மகளிர் மக்தப் மதரஸா அல்லாஹ்வும் அவன் தூதரும் கற்றுத் தந்த அடிப்படையில் குடும்பத்தை வழிநடத்த , இம்மை ,மறுமை ஈருலக வெற்றியை நோக்கமாகக் கொண்ட , முறையான பாடத்திட்டத்துடன் கூடிய சிறுமியர், பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேகமான மக்தப் மதரஸா v இல்லங்கள் தோறும் இறைமறை ஒலித்திட..! v வள்ளல் நபியின் வழிகாட்டலில் வாழ்வை அமைத்திட ..! v குடும்பங்களில் நிம்மதி பெருகிட..! v சமூகம் சீர்பெற , சன்மார்க்கம் நிலைநாட்டிட ..! v வீட்டிலும் , ஊரிலும் ஈமானிய மணம் கமழ..! v ஈமானிய மலர்களின் இதழ்களாக இணைந்திடுங்கள்.
துவக்க விழா: இன்ஷா அல்லாஹ் நாள்: 16 ஆகஸ்டு 2015 ஞாயிற்றுக் கிழமை நேரம்: மாலை அஸருக்குப் பின் ( 4:30 to 6:00) இடம் : SKSO பங்களா, முதல் மாடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி எதிரில் முகைதீன் புரம், ஏர்வாடி
அன்புடன் அழைக்கும்… ஏர்வாடி முஸ்லிம் சங்கம் (ஈமான்) அறக்கட்டளை மேலதிக தொடர்புகளுக்கு : Dr.ஜமீல் அஹ்மது (ஈமான் மக்தப் ஒருங்கிணைப்பாளர்) , செல் : 9443113517 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |