Posted by Haja Mohideen
(Hajas) on 8/26/2015 9:05:20 AM
|
|||
பள்ளி கல்லூரிகளை தஃவா களமாக்குவோம்! கிரிக்கெட்டை, சினிமாவை, அரசியலை, மற்ற உலக விஷயங்களை சக மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நாம் ஏன் இஸ்லாத்தை பகிர்ந்து கொள்வதில்லை? நீங்கள் பயிலும்கல்விக் கூடங்கள் தான் உங்களின் தஃவா களங்கள் ! உங்களின் சக மாணவர்கள் தான் தஃவாவுக்கான நபர்கள்! நீங்கள் சொல்லாலும் செயலாலும் முஸ்லிம்களாக நடந்தால் உங்களை நோக்கி கேள்வி வரும் அதற்கு பதில் அளித்தால் நீங்கள் தஃவா பணியை செய்து விட்டீர்கள் அவ்வளவுதான்! மதிய உணவு நேரத்தில் ஒரு ஓரத்தில் தொழுதால், நீங்கள் மற்ற மாணவர்களால் உற்று நோக்கப்படுவீர்கள்! ஞாயிறன்று காலையில் ஏர்வாடியில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் தஃவா பணியின் அவசியம், அதன் வழிமுறைகள், தஃவா களத்தில் எழும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்பது குறித்து பயிற்சி வகுப்பில்.... -செங்கிஸ் கான் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |