Posted by Haja Mohideen
(Hajas) on 8/30/2015 11:14:43 AM
|
|||
L.V. Sports club தலைவர் மாவட்ட வாலிபால் கழகத்தின் துணைத் தலைவராக தேர்வு
திருநெல்வேலி மாவட்ட வாலிபால் அசோஷியேஷன்! 30/08/2015 ஞாயிறு.
அசோஷியேஷனில் பதிவுசெய்யப்பட்ட ஏர்வாடி L.V. SPORTS CLUB -ன் தலைவர் V.M.S.சேக் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டார்கள். திருநெல்வேலி மாவட்ட வாலிபால் கழகத்தின் துணைத் தலைவராக (vice chairman) ஏர்வாடி L.V. Sports club தலைவர் V.M.S.சேக் முஹம்மது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் வாலிபால் போட்டிகளை முறைப்படுத்துவது,
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |