Posted by Haja Mohideen
(Hajas) on 9/8/2015 1:26:21 PM
|
|||
ஏர்வாடி ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 69,+2மாணவர்களுக்கும்,பெண்கள் மேல்நிலைபள்ளியில் 146மாணவிகளுக்கும் அரசின் இலவச லேப்டாப் வழங்கும் விழா பேருராட்சி தலைவர் ஆசாத் தலைமையில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ஏ.நாராயனன் அவர்கள் வழங்கினார்கள்.
விழாவில் அ.தி.மு.க,ச.ம.க கட்சி நிர்வாகிகளும்,ஆசிரியர், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். https://www.facebook.com/eruvadi.townpanchayat/posts/1629957047258527 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |