Posted by Haja Mohideen
(Hajas) on 9/13/2015 3:15:32 PM
|
|||
நெல்லை ஏர்வாடி அழகும் வளமும் added 4 new photos. ஆற்றை சுத்தப்படுத்தும் பணி! தற்போது 13/09/2015 ஞாயிறு ஏர்வாடி பேரூராட்சி மன்றத் தலைவர் திரு ஆசாத் அவர்கள் தலைமையில் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடை பெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் உடனே வந்து கலந்து கொண்டு நம் ஆற்றை பாதுகாக்கும் பணியில் துணை நிற்கவும். இன்றைய இடம்; நம்பியாற்றுப் பெரிய பாலம் முதல் கட்டளைத் தெரு பாலம் வரை. https://www.facebook.com/groups/baithussalam/permalink/890250271043691/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |