Posted by Haja Mohideen
(Hajas) on 11/1/2015 1:37:18 AM
|
|||
#சொல்வதெல்லாம்_உண்மை...!!! #நீ #ஏன் #வெளிநாடு போன ..இந்தியா ல வேலை இல்லையா ? ன்னு கேட்கும் சில சில #அறிவு #ஜீவிகளுக்கு...! உங்கள் #அப்பா தாத்தா சம்பாதித்து வச்சி காசை என்ன பன்றது தெரியாம எதோ ஒப்புக்கு #காலேஜ் போய் எதோ ஒரு டிகிரி வாங்கி இருக்கும் செல்வாக்கில் அங்கே ஒரு வேலையும் வாங்கி அதுல வரும் காசை என்ன செயறதுன்னு தெரியாம குடி கும்மாளம்னு அடிச்சி ஜாலியா போய்டு இருக்கும் வாழ்கையில் எதோ ஒரு கல்யாணம் செய்து அதுல வரும் வரதட்சணையை வச்சி எதோ ஒரு தொழில் ஆரமித்து . கஷ்ட்டம்னாலே என்னான்னு தெரியாத சில உள்நாட்டில் வேலை பார்க்கும் நண்பர்களே நாங்க ஒன்னும் விருப்ப பட்டு வெளிநாடு வரலை இங்கே வந்து யாரும் இல்லாத அனாதையா இருக்கும் எங்களை பார்த்தால் சிலருக்கு எகத்தாலாமா நக்காலா தான் இருக்கும்...! பாரின் ல வந்து எந்த கம்பெனியும் சும்மா காசு #பணம் என் #குடும்பம் ஊருல ஒரு அந்தஸ்தோட இருக்கு என்றால் என்னோட பல நாள் கண் விழிப்பு இருக்கு ...! இத பார்த்தா என்னமோ ..உங்களுக்கு நக்கலா இருக்கு . எத்தனை எத்தனை புள்ளைகள் தன் பெற்றோர் இறப்பு கூட போக முடியாம துடிப்பதையும் ..விட்டு வந்த காதலியோடு ..கனவுலையே குடும்பம் நடத்துவதையும் இங்க மட்டும் தான் பார்க்க முடியும் ..அந்த வேதனை ..#வலி ..#ரணம் ..அனுபவிக்கும் போது கொடுமை ..எல்லாம் இந்த காசுக்காக என்னமோ #இந்தியாவில் வேலை கொடுத்த மாதிரியும் அதை பார்க்காமல் உதறிவிட்டு இங்க வந்து சும்மா உக்காந்து கால் மேல் காலை போட்டுக்கிட்டு ஏசி ரூமில் உக்காந்து சம்பாதிக்கிற மாதிரி பேசுறிங்க .! ஒரே ஒரு நம்பர் இந்தியாவில் இருந்து மிஸ்டு கால் வந்தா போதும் ..அடுத்த நிமிடம் வேலை பார்க்க முடியாது ..அவ்ளோ பதற்றம் தொத்திக்கும் யாருக்கு என்ன அச்சோ எது ஆச்சோ எல்லோரும் நல்லா இருக்கணும் ந்னு மனசு அலை பாயும் .. அந்த துடிப்பு வேதனை வலி சொன்ன எல்லாம் புரியாது அனுபவித்தால் தான் புரியும் ..! செத்துடுவிங்க ..! இவ்ளோ வலி வேதனை தாங்கிட்டு எதுக்காக இங்க இருக்கோம் நாம் கஷ்டபட்டாலும் என் குடும்பம் நல்லா இருக்கணும் என்பதற்காக மட்டும் தான் ..! உங்களுக்கு எல்லாம் சொன்னால் புரியாது இது ...பட்டால் தான் தெரியும் .. https://www.facebook.com/sheik.mideen.9/posts/10207627370504000
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |