Posted by S Peer Mohamed
(peer) on 12/5/2015 12:09:13 AM
|
|||
சென்னையில் காணும் இடங்களில் எல்லாம் இஸ்லாமிய தோழர்கள். மெய்செலிர்த்து போய்விட்டேன். இவர்களையா இந்த பத்திர்க்கை மீடியாக்கள் தீவிரவாதிகள் என்று எங்களை நம்ப வைத்தது, வருந்துகிறேன். எந்த ஜாதி, எந்த மதம் என்றும் பாராமல் இறந்த பிணத்தைக் கூட எடுத்து வருகிறார்கள். ராணுவம் நுளைய தயங்கிய இடங்களில் எல்லாம் அனைத்து இயக்க இஸ்லாமிய தோழர்கள் களப்பணி செய்தது உண்மையில் என்னை ஆச்சரியப்பட வைத்தது, நிச்சயம் இவர்களுக்கு பின்னால் ஒரு ரோல் மாடல் இருக்க வேண்டும். அது அவர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் நாயகமத்தான் இருக்க வேண்டும். சல்யூட் என் இஸ்லாமிய தோழர்களுக்கு.. - Prakash Muthusamy
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |