Posted by S Peer Mohamed
(peer) on 12/24/2015 9:15:46 AM
|
|||
ராணுவம் வரும் வரை வேடிக்கை பார்க்க மனம் இல்லை உங்களுக்கு உணவு போட்டலங்களை எங்கள் உறவு என்பதால் பள்ளிவாசல்களின் மூலைகளில் எங்கள் வீட்டு பிள்ளைகளை போலவே நிவாரண களத்தில் அது கூட எங்களை நிலைகுலையச் செய்யவில்லை இந்த கட்டுரையை எழுதி கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நெல்லை ஏர்வாடியில் உனக்காக உழைத்ததற்கு காவல் துறை அதிகாரிகளை சந்தித்தோம் மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம் வீதி யில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கிறோம் நீதி எங்கள் சமுதாயத்திற்கு எட்டா கனியே ! ஆனால் அதை விட உனது மெளனமே நீதி பிறக்கும் நீயும் எங்களோடு உன்னுடைய கண்டன குரல்கள் சகோதரர்களே உங்கள் மெளனம் உனக்கு உழைப்பதை நாங்கள் நிறுத்த மாட்டோம் மாநில ஒருங்கிணைப்பாளர்
Chidambaram Ramasamy அன்புத்தோழா அசாருதீன் உனது பதிவு கண்டு நெஞ்சு கனக்கிறது நீயும் நானும் வேறு வேறு அல்ல என்பதை முதலில் உனக்கு சொல்லிக்கொள்கிறேன் சில சமுதாய விரோதிகலால் அந்த நிகழ்வு நடந்திருக்கும் அதற்கு உரியமுறையில் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் கலங்காதே அமைதிகாத்து ஜனநாயக முறையில் எதிர்கொள்ளலாம் உனது ஆதங்கம் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை என்னும் தீயில் கருகுவார்கள் கவலைப்படாதே அமைதி காப்பாய்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |