Posted by S Peer Mohamed
(peer) on 12/25/2015 1:45:49 AM
|
|||
நண்பன் #ஷஹிது_காஜா_முகைதீன் கண்ட 2 பெரிய இலட்சியம் இன்று அல்லாஹ்வின் கிருபையால் நிறைவேறியது.. ஒன்று: அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுதல் (ஷஹிது) அதை அடைந்தாய்..... இன்று நீ நினைத்த கனவு நடந்து கொண்டு இருக்கிறது நம் சமூகம் ஒரு அணியில் நிற்கிறது ஆனால் அதை காண நீ இல்லை இந்த ஒற்றுமை கூட்டணி விலை மதிப்பற்றது காரணம் இதற்கு நாங்கள் இழப்பீடு செய்ய முடியாத உன்னை இழந்துவுள்ளோம். யாரும் செய்யாத சரித்திரம் படைத்துள்ளாய் நண்பா... #இந்த ஒற்றுமைக்கு துணைப்புரிந்த #ஜமாத் மற்றும் #இயக்க நிர்வாகிகள் மற்றும் அதன் தலைவர்களுக்கு ஏர்வாடி இளைஞர்கள் சார்பாக நன்றி தெரிவித்துகொள்கிறோம்.... இந்த ஒற்றுமை நிலைத்து சமூகம் இதே நிலையில் தொடர்ந்து இருக்க துவா செய்வோம். இவண் : ஏர்வாடி இளைஞர்கள்
நானும் ஐம்பதை விட்டு அறுபதை தொட்டுவிட்டேன் வயதில் நேற்று ஏர்வாடியில் ஷஹிதான ஹாஜா முஹைதீன் படுகொலை போராட்டத்திலும் ஜனாஷா நல்லடக்கத்திலும் கூடிய மனித கூட்டத்தை சமுக பயன் ஷஹீதான காஜா முஹைதீன் ![]()
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |