Posted by S Peer Mohamed
(peer) on 12/29/2015 2:48:46 AM
|
|||
ஷஹீத் ஹாஜா முகைதீன் படுகொலை வழக்கில் ரூபாய் பத்து லட்சம் நிவாரண தொகை சம்பந்தப்பட்ட குடும்பத்திற்க்கு ஏர்வாடி ஒருங்கிணைப்பு குழு சார்பாக தமிழக அரசிடம் கோரப்பட்டிருந்தது.
28.12.2015 இன்று மதியம் 3.00 மணி அளவில்! மாவட்ட உதவி ஆட்சி தலைவர் விஸ்னு அவர்கள் தலைமையில்! காஜா முகைதீன் தாயாரிடம் ரூ 300000/- திற்கான காசோலை வழங்கப்பட்டது!
நிவாரண தொகையை தமிழக அரசு பரிசீலித்து மீதம் தொகையையும் குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |