எல்லா புகழும் இறைவனுக்கே! ********************************* முக்கிய அறிவிப்பு! ******************** குற்றவாளிகள் 7 பேர்கள் கைது! *********************************
21.12.2015 அன்று ஏர்வாடி காஜா முகைதீனை படுகொலை செய்த! இந்துத்துவ சங்பரிவார பயங்கரவாதிகள் 7 பேர்கள் கைது செய்யப்பட்டு! 30.12.2015 இன்று காலையில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்!
குற்றவாளிகள் முழு விபரம்! ****************************** 1-கதிர் வேல் சாமி! -(BJP களக்காடு ஒன்றிய செயலாளர்)-NT பட்டயம்! 2-மகேஷ்! -சாலை புதூர்! 3-ஜான்ஷன் தினேஷ்! -களக்காடு! 4-முத்துராமன்! -(BJP களக்காடு ஒன்றிய பொதுசெயலாளர்)-பொத்தையடி,ஏர்வாடி! 5-மணி கண்டன்! -பொத்தையடி,ஏர்வாடி! 6-ராஜபாண்டி! -பொத்தையடி,ஏர்வாடி! 7-சுதாகர் என்ற மணி! -LNS புரம்,ஏர்வாடி!
*ஆதாரப்பூர்வமான தகவல்! தகவல் தொடர்பு அலுவலகம்! தமுமுக ஏர்வாடி பேரூர். 30.12.2015.
|