Posted by S Peer Mohamed
(peer) on 1/9/2016 10:03:26 AM
|
|||
08/01/2016 அன்று அதிகாலை பணகுடி அருகே நிகழந்த பத்து உயிர்களைப் பலி கொண்ட கோர விபத்தின் போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏர்வாடி கிளையைச் சார்ந்த முஸ்லிம்களின் மனிதநேயப் பணிகள் குறித்து பத்திரிக்கையாளர் தோழர் ஜெப குமார் அவர்கள் தனது முகநூல் பகுதியில் பதிவிட்டுள்ள பதிவு இதோ...
எதையும் , யாரையும் எதிர்பாராமல் செய்யும் தமுமுகவினரின் உதவிக்கு வாழ்த்துக்கள் என்ற ஒரு வார்த்தைகளினால் கூறிவிடமுடியாது. அவர்கள் பணி இறைபணி.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |