Posted by S Peer Mohamed
(peer) on 1/27/2016 2:35:32 AM
|
|||
ஒன்றுபட்ட இந்தியாவை உறுவாக்கியதில் முஸ்லீம்கள் பங்கு உண்டு.
இந்தியா இந்தியர்களுக்கே!! படம்: 2016ம் வருட குடியரசு தினத்தன்று தனது வீட்டின் முன் கொடி ஏற்றிய எனது தந்தை உமர்கத்தாப் அவர்கள். தனது வாழ்நாளில் 35 வருடத்திற்கும் மேலாக தான் பணிபுரிந்த இடங்களிலும் இவ்வாறே அனைத்து சுதந்திர, குடியரசு தினங்களில் கொடி ஏற்றுவார்கள். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |