ஏர்வாடியில் கோடைக்கு இதமாக தர்பூசணி விற்பனை
வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள் ஆர்வம்
கோடை வெயிலுக்கு இதமான தர்பூசணி விற்பனை ஏர்வாடியில் அமோகமாக நடந்து வருகிறது. படித்து விட்டு வேலைக்கு காத்தி ருக்கும் இளைஞர்கள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். அக்னி நட் சத் தி ரம் தொடங் கும் முன் னரே இந் தாண்டு கோடை வெயில் வாட்டி வரு கி றது. நெல்லை மாவட் டத் தில் தின மும் 100 டிகிரி வரை வெயில் பதி வாகி வரு கி றது. இதற் கி டையே இரண்டு நாட் கள் ஆங் காங்கே லேசான மழை பெய் தா லும் வெயி லின் உக் கி ரம் அதி க மா கவே உள் ளது. இத னால் பகல் பொழு தில் வெளியே மக் கள் நட மாட் டம் அதி கம் இல்லை. இரவு நேரத் தில் புழுக் கம் கார ண மாக முதி யோர், குழந் தை கள் மிக வும் சிர மத்தை சந் தித்து வரு கின் ற னர். இந் நி லை யில் வெயி லுக்கு உகந்த பானங் க ளான இள நீர், தர் பூ சணி மற் றும் பழங் கள் விற் பனை அதி க ரித் துள் ளது. கோடை கார ண மாக சாலை யோ ரங் க ளில் ஆங் காங்கே இள நீர் மற் றும் தர் பூ சணி கடை கள் முளைத் துள் ளன.
ஏர் வா டி யில் படித்து விட்டு வெளி நாட்டு வேலைக்கு முயற் சித்து கொண் டி ருக் கும் இளை ஞர் கள் இணைந்து கோடை யில் பெரி தும் மக் க ளால் விரும் பப் ப டும் தர் பூ சணி விற் பனை செய்ய முடி வெ டுத் த னர். இதை ய டுத்து திண் டுக் க லுக்கு சென்று மொத் த மாக அவர் கள் வாங்கி ஏர் வாடி வடக்கு மெயின் ரோட் டில் ஒரு கடையை வாட கைக்கு எடுத்து, வியா பா ரத்தை தொடங் கி னர்.
முதல் விற் ப னையை நடு மு ஹல் லம் ஷாபி மற் றும் டிம்போ ஓட் டு நர் சங்க தலை வர் அலி ஆகி யோர் தொடங்கி வைத் த னர். கிலோ ரூ.15 விற் கும் தர் பூ சணி பழத்தை ஏரா ள மா னோர் வாங்கி செல் கின் ற னர். படித்து முடித்து வேலை கிடைக் கும் வரை பெற் றோ ருக்கு பார மாக வீட் டில் இருக் கா மல் சுய தொழில் செய் யும் நோக் கத் து டன் வியா பா ரம் தொடங் கி யுள்ள இளை ஞர் களை ஏர் வாடி பகுதி பொது மக் கள் பாராட் டி னர்.
https://www.facebook.com/photo.php?fbid=963700890346099&set=gm.878109879001302&type=3&permPage=1
|