Posted by Haja Mohideen
(Hajas) on 4/14/2016 4:09:57 AM
|
|||
ஏர்வாடியைப் பசுமையாக்கும் பணியில்... 🌱🌱 அறம் செய்! பசுமை ஏர்வாடி 🌱🌱 சார்பாக மரங்கள் நடும் நிகழ்ச்சி இன்று காலை 10:30 மணியளவில் நிகழ்ச்சியில் T.V.S மேனேஜர் திரு. அன்பழகன் அவர்கள். ஏர்வாடி முழுவதும் மரங்கள் நட்டி ஊரின் அழகையும், பசுமை வளத்தையும் பாதுகாக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சமாக மரங்களைப் பாதுகாக்கும் கூண்டுகளை சமூக அக்கறைக் கொண்ட நல்லுள்ளங்களிடம் எதிர் பார்க்கப்படுகிறது. ஆரம்பமாக பேரூராட்சித் தலைவர் ஜனாப் ஆசாத் அவர்களும், எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏர்வாடி பொன்னாக் குறிச்சி குளத்தில் ஓரங்களில் 200 பனை மரக் கன்றுகளை விதைத்து வளர்ப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது. ஊரின் அனைத்து தெருக்கள் மற்றும் பகுதிகளிலும் புங்கன், சொர்க்கம், இயல்வாகை, வாதாணி, இலுப்பை போன்ற நிழல் தரும் மரங்கள் தொடர்ந்து நட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். தங்கள் வீடுகளில் மரம் வளர்க்க விரும்புவோருக்கு கொய்யா, மாதுளை, நாவல், எழுமிச்சை, நெல்லி, பலா, பாதாம் போன்ற மரங்கள் இலவசமாகவே உறுப்பினராக இணையுங்கள்! உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும், இவண்: 🌱🌱 அறம் செய்! தொடர்புக்கு: தலைவர்: செயளாலர்: https://www.facebook.com/groups/427861373951231/permalink/1043654402371922/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |