Posted by Haja Mohideen
(Hajas) on 5/5/2016 12:16:44 AM
|
|||
May 05, 2016 ஏர்வாடியில் போலீஸ் அராஜகம்... புர்கா திருடனை பிடித்து கொடுத்தவர்களை காவலில் வைத்த காவல் துறை.... இளைஞர்கள் ஐந்து பேர் கைது....!! காலையில் காவல்துறையை கண்டித்து போராட்டம்..... கடந்த பல மாதங்களாக ஏர்வாடியில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த போலிசாரும் காவிகளும் எண்ணிக்கொண்டிருப்பது நாம் அறிந்ததே. அதன் காரணமாக தான் கடந்த சில மாதங்களாக ஏர்வாடியில் பல சம்பவங்கள் ஒன்றன் தொடராக ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் தான் (காவிகள்) எதிர்பார்த்த எதுவும் நடைபெறவில்லை, ஆகையால் அவர்களின் அத்தனை திட்டங்களும் ஏர்வாடி ஒருங்கிணைந்த ஜமாத் மற்றும் பொதுமக்களால் தவிடுபொடியாகியது. இருப்பினும் தனது முயற்சியை காவ(வி)ல் துறை விடுவதாக இல்லை. அதன் விளைவு தான் இந்த அநியாயமான அராஜகமான கைது. இதன் மூலம் காவ(வி)ல் துறை எதிரிகளுக்காக மட்டுமே வேலை செய்கிறது என்பது தெளிவாகிறது. இதனை ஏர்வாடியின் ஒருங்கிணப்பு ஜமாத் மற்றும் இளைஞர்கள் கலந்தாலோசித்து தீர்க்கமான, இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க முடிவு எடுக்க வேண்டும். https://www.facebook.com/mohamed.musthak.10/posts/1110444209026672 ஏர்வாடியில் புர்கா அணிந்து ஏர்வாடியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் மூன்றாவது தெரு அருகே பிடிபட்டார்.போலீஸில் ஒப்படைப்பு. https://www.facebook.com/groups/baithussalam/permalink/1009030175832366/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |