Posted by Haja Mohideen
(Hajas) on 5/8/2016 1:16:41 AM
|
|||
ஏர்வாடியில் கல்வி விழிப்புணர்ச்சி கருத்தரங்கம். 7-05-2016 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 7-05-2016 சனிக்கிழமை அல் நுஸ்ரத்-ஏஸ் டிரஸ்ட் நடத்திய கல்வி விழிப்புணர்ச்சி கருத்தரங்கம், ஏர்வாடி பேரூராட்சி கல்யாண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 10வது வகுப்பு, +1,+2” படிப்பவர்கள், படிக்கும்போதே, பல்வேறு அரசு சிறப்பு தொழில் கல்விகூடங்களில் நுழைவு தேர்வுமூலம் மேற்கல்விக்கு இடம் பிடிப்பதற்க்கான வழிமுறைகளை திரு நெடுஞ்செழியன் குழுவினர் சிறப்பாக மாணவ மாணவியருக்கு விளக்கினர்.
https://www.facebook.com/sisulthan/posts/976438169072371 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |