Posted by Haja Mohideen
(Hajas) on 5/12/2016 6:32:36 AM
|
|||
புகழ் அனைத்தும் இறைவனுக்கே! இறைவன் நாடினால்!13.05.2016 வெள்ளி கிழமை அன்று! முகைதீன் நகர் பைத்துஸ்ஸலாம் பள்ளியின் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற உள்ளது! அனைவர்களும் தவறாது கலந்து கொள்ளவும்! 1-கட்டிடம் கட்டுவதற்கு முன் இருந்த இடத்தின் படம்! A-முகைதீன் நகர் பைத்துஸ்ஸலாம் பள்ளி ஜமாஅத் நிர்வாகம் மற்றும் ஜமாத்தார்கள் எடுத்த முயற்சி! B-பணமாகவோ! அல்லது பொருளாகவோ! நன்கொடைகளை வாரி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் முகைதீன் நகர் ஜமாத்தார்கள் சார்பாக அன்பு கலந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்! C.மேலும் கட்டுமான பணிகள் முழுமை அடைவதற்கு நன்கொடைகளை வாரி வழங்கிடுவீர்! எல்லா வகையிலும் வெற்றி பெற உதவிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகட்டுமாக ஆமீன். அன்புடன் அழைக்கிறது! https://www.facebook.com/bakrudeen.aliahmed.92/posts/1745340229084222 https://www.facebook.com/groups/baithussalam/permalink/1013310658737651/ https://www.facebook.com/groups/baithussalam/permalink/1013310572070993/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |