Posted by Haja Mohideen
(Hajas) on 5/13/2016 5:47:32 AM
|
|||
பைத்துஸ்ஸலாம் சமுதாய நலக்கூடம் திறந்து வைக்கப்பட்டது.
அல்லாஹ்வின் கிருபையினால் இன்று காலை சுபுஹ் தொழுகைக்கு பின் பைத்துஸ்ஸலாம் சமுதாய நல கூடம் ஜனாப் சிட்டிகோல்டு முஸ்தபா அவா்களால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |