Posted by Haja Mohideen
(Hajas) on 5/25/2016 3:26:45 PM
|
|||
ஏர்வாடி மாணவச் செல்வங்களுக்கு.. இன்று காலை வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவுகள் என அனைவருடைய உள்ளமும் மகிழும் வண்ணம் சிறப்பான மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் நம் மனமார்ந்த வாழ்த்துகள். ஏர்வாடி #அல்_ஹுதா பள்ளியில் பயின்று... >>> 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருக்கும் லெப்பைவளவு ஜனாப் ஹபீபுல்லாஹ் அவர்களின் மகள் சகோதரி #ஸாலிஹா, >>> 489 மார்க் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ள சகோதரி #ஃபாத்திமா_அஃப்ராஹ் >>> 488 மார்க் பெற்று பள்ளியில் மூன்றாம் இடம் பிடித்துள்ள மேலும் ஏர்வாடி & வள்ளியூர் மற்றும் ஏனைய ஊர்களிலுள்ள பள்ளிகளின் பயின்று தேர்ச்சி பெற்றிருக்கும் ஏர்வாடியின் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். சீரிய முறையில் தொடர்ந்து உயர்கல்விகள் கற்று, அல்லாஹ்
https://www.facebook.com/groups/427861373951231/permalink/1073632706040758/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |