Posted by S Peer Mohamed
(peer) on 5/27/2016 1:24:43 AM
|
|||
"ஈமான் சிறப்பு நிகழ்ச்சி" துபை அஸ்ஸலாமு அலைக்கும் 20.05.2016 துபையில் லேன்ட்மார்க் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. நேற்றும் இன்றும் நாளையும் நமதே - பொற்கால நிகழ்வுகளின் வழியே ஒரு வரலாற்று பயணம் என்ற தலைப்பிலும், ஜகாத் தலைப்பிலும் சிறப்பாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஈமானின் ஜகாத் பணிகள் பற்றியும் அதனால் ஏற்பட்டு கொண்டிருக்கின்ற பலன்களும் விளக்கப்பட்டன. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |