Posted by Haja Mohideen
(Hajas) on 6/1/2016 10:31:08 AM
|
|||
ஏர்வாடியில் 1948 முதல் 1960 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
Peer Mohamed மனசு மறக்காத மலரும் நினைவுகள்
எல்லா பழைய மாணவர்களையும் மகிழ்வூட்டி இருக்கும் பசுமை நிறைந்த நினைவுகளே பாடி திரிந்த பறவைகளே பழகி கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் - நாம் பறந்து செல்கின்றோம் எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ ...? என்ற பாடலின் வரிகள் ஒவ்வொரு பழைய மாணவர்களின் மனதிலும் ரீங்காரமிட்டிருக்கும் ....! வாழ்த்துக்கள் நமதூரின் பழைய மாணவர்களே ...!! நீங்கள் யாவரும் நிறைவான ஆரோக்கியத்தோடும் நீடிய ஆயுளோடும் வாழ்ந்திட எனது வாழ்த்துக்கள்... பெரியவர்களே ....!!! |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |