Posted by Haja Mohideen
(Hajas) on 6/17/2016 2:47:28 PM
|
|||
ஏர்வாடி பேரூராட்சி 8வது வார்டு,4வதுதெரு மற்றும் 3வதுதெருவிற்க்கு இடைப்பட்ட முடுக்கு சீமை உடைகளாலும்,கழிவுகளாலும் மூடப்பட்டு கடந்த 10ஆண்டுகளாக உபயோகமற்று இருந்தது.கழிவுகள் அகற்றப்பட்டு,சிமிண்ட் சாலை அமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டுவருவதற்க்கான பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |