Posted by Haja Mohideen
(Hajas) on 6/18/2016 7:15:07 AM
|
|||
#மின்னொளி_கைப்பந்துப்_போட்டி "லெப்பைவளவு ஸ்போர்ட்ஸ் க்ளப்" சார்பாக LV SPARTANS Vs LV SS FRIENDS ஆகிய அணிகளுக்கான இடையிலான முதலாவது லீக் போட்டியை#LV_சிலம்பம்_மாஸ்டர் சகோதரர் #செய்தப்பா அவர்களின் மாணவர்களான நமது இளைய சகோதரர்கள் #மன்சூர்(S/o. ஜனாப்.சேக் முஹம்மது) மற்றும் #மினி_ஹனீஃப் (S/o. ஜனாப்.சலாகுத்தீன்)ஆகிய இருவரும் இரு அணி வீரர்களை வரவேற்று ஆரம்பம் செய்து வைத்தனர்.. . . அதைத்தொடர்ந்து ஏனைய அணிகளுக்கான லீக் போட்டிகளும் நடைபெற்றன.. . . இன்ஷா அல்லாஹ் இன்றும் அடுத்தடுத்த சுற்று ஆட்டங்கள் நடைப்பெற உள்ளது.. . . "விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்த LV.ஸ்பார்டன்ஸ் நண்பர்களுக்கு பாராட்டுகள். ." இந்த ரமலானில் அனைவருக்கும் மத்தியில் "சகோதரத்துவம்" மேம்பட அனைவரும் துவா செய்வோம்....
https://www.facebook.com/photo.php?fbid=287180241670131&set=gm.1089778894426139&type=3&permPage=1
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |