Posted by Haja Mohideen
(Hajas) on 6/18/2016 11:51:06 AM
|
|||
எர்வாடி பேரூராட்சி 1வது வார்டு,R.C.காம்பவுண்ட்டில் ரூ9.50லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்க்கு அளிக்கப்பட்டது.வேகமான மக்கள் பணியில் ஏர்வாடி சிறப்புநிலை பேரூராட்சி.தரமான சாலைகள்,பெருமளவில் கழிவுநீர் வாறுகால்கள்,இருள் அகற்றி தேவையான பகுதிகளில் எல்லாம் ஹைமாஸ் விளக்குகள்,குளல்விளக்குகள்,L.E.D.விளககுகள் என ஊரே ஒளி வெள்ளத்தில்,.குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சீரான குடிநீர் வநியோகம்,என முன்னோடி பேரூராட்சியாக ,எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் தொடர்ந்து பணியாற்றிவருகிறோம்.இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் எங்கள் பணிக்காலம் நிறைவுரும் நிலையில் மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடித்து வர இறைவன் துணை செய்வானாக!
https://www.facebook.com/eruvadi.townpanchayat/posts/1730928367161394 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |