Posted by S Peer Mohamed
(peer) on 9/3/2016 10:54:58 AM
|
|||
இன்று 6வது வார்டு மற்றும் 8வது வார்டு இணைப்பு பாலம் திறப்பு விழாவின் நடைபெற்றது. இதில் . அனைத்து ஜமாத் நிர்வாகிகள் 14 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமிகு M கருணாகரன் I. A.S.அவர்கள் திறந்து வைத்தார் . வரவேற்பு துணைத் தலைவர் A. C.பீர் முகம்மது வழங்கினார் வாழ்த்துரை M .A .ஆசாத் அவர்கள் வழங்கினார் சிறப்புரை மாவட்ட ஆட்சித் தலைவர் M. கருணாகரன் I.A.S.அவர்கள் வழங்கினார் நன்றியுரை நிர்வாக அதிகாரி சேம்ராஜ் வழங்கினார் விழா சிறப்பாக அமையா உதவிய அனைத்து நெஞ்சங்களுக்கும் ஏக இறைவனுக்கும் நன்றி ... - Si Sulthan |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |