Posted by S Peer Mohamed
(peer) on 9/25/2016 2:49:47 PM
|
|||
கோவையில் சட்டநடவடிக்கையில் பாப்புலர் ஃப்ரண்ட்! சுமார் 3.5 கோடி அளவிற்கு நஷ்டமடைந்த துடியலூர் பகுதி முஸ்லிம்கள்... இந்து முன்னணி மற்றும் சங்பரிவார கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தால் துடியலூர் பகுதியில் மட்டும் முஸ்லிம்களின் 33 கடைகளில் 11 கடைகள் எரிக்கப்பட்டும் 22 கடைகள் உடைக்கப்பட்டும் 1 வீடு தாக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டும் உள்ளது... அதன் விவரம்: 6 மொபைல் கடைகள், 7 ஹோட்டல்கள், 2 சப்பல் ஷோரூம்,1 பேன்சி கடை,1 பாத்திர கடை, 1 ஜூஸ் கடை, 1 மீன் கடை, 1 பிரியாணி கடை, 1 பீஃப் ஸ்டால் மற்றும் அதன் 15 மாடுகள் கடத்தலும் 1 மரக்கடையும் அதுபோல் 2பைக் மற்றும் 1 ஆட்டோ எரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறதை தெரியபடுத்திக்கொள்கிறோம். இப்படிக்கு M.முஹம்மது நவ்ஃபல், |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |