Posted by Haja Mohideen
(Hajas) on 10/19/2016 9:44:46 PM
|
|||
ஷரீஅத் சட்டத்தைப் பாதுகாக்க கையொப்பமிடுவோம்! மோடி அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்!! 19.10.2016 இன்று! இரவு 7.00 மணி அளவில்! தமுமுக ஏர்வாடி பேரூர் கிளை சார்பாக! அதை தொடர்ந்து 19.10.2016 இன்று! தமுமுக ஏர்வாடி பேரூர் செயலாளர் அப்துல் காதர்! பொருளாளர் சேக் சலாகுதீன்! துணை செயலாளர்கள் நியாஸ் அகமது! சேக் மீரான்! மமக ஏர்வாடி பேரூர் பொருளாளர் மாஹின்! துணை செயலாளர் லத்தீப்! தமுமுக மாணவர் இந்தியா செயலாளர் அல் அமீன்! வளைகுடா தமுமுக சகோதரர்கள் ருக்குனிதீன்! ஹமீது அலி! மற்றும் வார்டு! நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர்! தமுமுக ஏர்வாடி பேரூர்! நெல்லை கிழக்கு மாவட்டம்! 19.10.2016. https://www.facebook.com/groups/nellaieruvadi/permalink/1394085553936785/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |